JW subtitle extractor

இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள்

Video Other languages Share text Share link Show times

அழகு நிறைஞ்ச அமைதியான உலகத்தை கற்பனை செஞ்சு பாருங்க
கஷ்டங்களே இருக்காது
எல்லாருக்கும் தாராளமா உணவு இருக்கும்
யாருக்கும் நோயே வராது
இந்த சந்தோஷமான வாழ்க்கை
நம்ம எல்லாருக்கும் கிடைக்கப்போகுது, எப்படி?
இயேசு பரலோகத்தில இருந்து பூமிக்கு வந்தார்,
நமக்காக அவரோட உயிரையே கொடுத்தார்
அதனாலதான் இந்த வாழ்க்கை நமக்கு கிடைக்கப்போகுது
இயேசு, அவரோட இறந்த நாளை நினைச்சு பார்க்கச் சொல்லி
அவரோட மரணத்துக்கு முன்னாடியே சொன்னார்
“என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்”னு அவர் சொன்னார்
அதனால, நிறைய பேர் ஒண்ணா சேர்ந்து வருஷா வருஷம்
இயேசுவோட இறந்த நாள்ல அவரை பத்தி நினைச்சு பார்க்கிறாங்க
உலகம் முழுக்க நடக்கிற இந்த நிகழ்ச்சிக்கு நீங்களும்
குடும்பமா வரணும்னு யெகோவாவின் சாட்சிகள் ஆசைப்படுறாங்க
இயேசு நமக்காக ஏன் உயிரை கொடுத்தார், அவர் இன்னும் நமக்காக
என்னெல்லாம் செய்யப் போறார்னு அந்த நிகழ்ச்சியில சொல்வாங்க
உங்க ஊர்ல அந்த நிகழ்ச்சி எங்க நடக்குதுனு தெரிஞ்சிக்க,
யெகோவாவின் சாட்சிகள் கொடுக்கிற துண்டு பிரசுரத்தைப் பாருங்க
இல்லனா, jw.org வெப்சைட்ல “எங்களைப் பற்றி” என்ற
தலைப்புக்கு கீழே, “கூட்டங்கள்” என்ற பகுதியில தேடுங்க