00:49:35
அநீதி, நெருப்பாய்00:49:42
00:49:42
என் நெஞ்சை வாட்டுதே00:49:48
00:49:48
தீமையின் கைகளில் கைதியானேனே00:50:04
00:50:04
பதில் தர, யெகோவாவே
உம் உள்ளம் ஏங்குதே00:50:12
00:50:12
நீர் யாரென்று காட்டிட
எழுந்து வாருமே!00:50:21
00:50:22
நீங்கள் தானே என் மீட்பர்00:50:30
00:50:30
உம் சக்தி தாருங்கள்!00:50:37
00:50:37
உங்கள் நாளுக்காக00:50:45
00:50:45
காத்திருப்பேன் நானே!00:50:53
00:51:06
என் வீட்டிலோ நாட்டிலோ
யார் என்ன செய்தாலும்00:51:13
00:51:13
வாழ்விலும் தாழ்விலும்
என் வேர்கள் சாயாதே!00:51:21
00:51:21
என் கூடவே நீர் நின்றிட
எதற்கும் நான் தயார்!00:51:29
00:51:29
உங்களை மோதிட
இம்மண்ணில் இங்கு யார்?00:51:37
00:51:37
நீங்கள் தானே என் மீட்பர்00:51:44
00:51:44
உம் சக்தி தாருங்கள்!00:51:52
00:51:52
உங்கள் நாளுக்காக00:52:00
00:52:00
காத்திருப்பேன் நானே! 00:52:08
00:52:08
நீதி! நீதி வேண்டுமே!00:52:16
00:52:16
நீதி மாறா மன்னனே!00:52:24
00:52:24
நீதி ஜெய்த்திடும் நாளை,00:52:31
00:52:31
என் கண்முன்னே வைப்பேன், நான் காத்திருப்பேனே!00:52:42
00:52:42
நீங்கள் தானே என் மீட்பர்00:52:50
00:52:50
உம் சக்தி தாருங்கள்!00:52:57
00:52:57
உங்கள் நாளுக்காக00:53:06
00:53:06
காத்திருப்பேன் நானே!00:53:18
JW பிராட்காஸ்டிங்—மார்ச் 2026
-
JW பிராட்காஸ்டிங்—மார்ச் 2026
அநீதி, நெருப்பாய்
என் நெஞ்சை வாட்டுதே
தீமையின் கைகளில் கைதியானேனே
பதில் தர, யெகோவாவே
உம் உள்ளம் ஏங்குதே
நீர் யாரென்று காட்டிட
எழுந்து வாருமே!
நீங்கள் தானே என் மீட்பர்
உம் சக்தி தாருங்கள்!
உங்கள் நாளுக்காக
காத்திருப்பேன் நானே!
என் வீட்டிலோ நாட்டிலோ
யார் என்ன செய்தாலும்
வாழ்விலும் தாழ்விலும்
என் வேர்கள் சாயாதே!
என் கூடவே நீர் நின்றிட
எதற்கும் நான் தயார்!
உங்களை மோதிட
இம்மண்ணில் இங்கு யார்?
நீங்கள் தானே என் மீட்பர்
உம் சக்தி தாருங்கள்!
உங்கள் நாளுக்காக
காத்திருப்பேன் நானே!
நீதி! நீதி வேண்டுமே!
நீதி மாறா மன்னனே!
நீதி ஜெய்த்திடும் நாளை,
என் கண்முன்னே வைப்பேன், நான் காத்திருப்பேனே!
நீங்கள் தானே என் மீட்பர்
உம் சக்தி தாருங்கள்!
உங்கள் நாளுக்காக
காத்திருப்பேன் நானே!
-