00:48:25
கொஞ்சும் மஞ்சள் பஞ்சு மேகங்கள் 00:48:28
00:48:28
தங்கம்போல் தண்ணீரில் பாதங்கள் 00:48:32
00:48:32
சின்ன சின்ன சிப்பி தேடல்கள் 00:48:35
00:48:35
நெஞ்சோரம் அஞ்சாறு பாடல்கள் 00:48:39
00:48:39
எல்லா சந்தோஷ நேரங்கள்00:48:43
00:48:43
சொல்லாதோ உம் அன்பின் ஆழங்கள்00:48:47
00:48:47
பல்லாயிரம் பரிசு செய்தீரே00:48:49
00:48:49
எல்லாமே தாராளமாக தந்தீரே00:48:55
00:48:55
தினம் உம் கைகளாலே
நன்மை எல்லாம் ருசித்தேன்00:49:03
00:49:03
இதோ உம் பிள்ளை போலே
உங்கள் அன்பில் வசித்தேன்00:49:09
00:49:09
உமக்கு எப்படி நன்றிகள்
நான் சொல்வேன்00:49:13
00:49:13
முன்வந்து நானும் தந்து
உம்மை போல் வாழ்வேன்00:49:17
00:49:17
தாராளமாக தந்து00:49:21
00:49:21
நான் வாழ்வேன் உம்மை போல்00:49:26
00:49:28
அன்பாக உம்மை போல்00:49:34
00:49:38
கற்றேனே உண்மைகள் நான் உம்மாலே00:49:41
00:49:41
கடல் போல் நன்மைகள் நான் கண்டேனே00:49:44
00:49:44
என் மீது உம் அன்பு தீராதே00:49:48
00:49:48
அலை போல் என்றும் ஓயாதே00:49:52
00:49:52
குடித்தேன் வாழ்வின் தண்ணீர் உம்மாலே00:49:55
00:49:55
எல்லோர்க்கும் கொண்டு சேர்ப்பேன் அன்பாலே00:49:59
00:49:59
நன்மைகள் செய்வேன் உம்மை போல்00:50:02
00:50:02
நற்செய்தி நான் சொல்லுவேன் தேடிப்போய்
நன்றி00:50:08
00:50:08
தினம் உம் கைகளாலே
நன்மை எல்லாம் ருசித்தேன்00:50:15
00:50:15
இதோ உம் பிள்ளை போலே
உங்கள் அன்பில் வசித்தேன்00:50:22
00:50:22
உமக்கு எப்படி நன்றிகள்
நான் சொல்வேன்00:50:25
00:50:25
முன்வந்து நானும் தந்து
உம்மை போல் வாழ்வேன்00:50:30
00:50:30
தாராளமாக தந்து
நான் வாழ்வேன் உம்மை போல்00:50:38
00:50:41
அன்பாக உம்மை போல்00:50:47
00:50:47
நான் வாழ்வேன் உம்மை போல்00:50:52
00:50:55
அன்பாக உம்மை போல்00:51:01
00:51:05
தினம் உம் கைகளாலே
நன்மை எல்லாம் ருசித்தேன்00:51:12
00:51:12
இதோ உம் பிள்ளை போலே
உங்கள் அன்பில் வசித்தேன்00:51:19
00:51:19
உமக்கு எப்படி நன்றிகள்
நான் சொல்வேன்00:51:22
00:51:22
முன்வந்து நானும் தந்து
உம்மை போல் வாழ்வேன்00:51:26
00:51:26
தாராளமாக தந்து00:51:30
00:51:30
நான் வாழ்வேன் உம்மை போல்00:51:34
00:51:35
தாராளமாக தந்து00:51:37
00:51:37
அன்பாக உம்மை போல்00:51:43
00:51:43
நான் வாழ்வேன் உம்மை போல்00:51:48
JW பிராட்காஸ்டிங்—ஏப்ரல் 2026
-
JW பிராட்காஸ்டிங்—ஏப்ரல் 2026
கொஞ்சும் மஞ்சள் பஞ்சு மேகங்கள்
தங்கம்போல் தண்ணீரில் பாதங்கள்
சின்ன சின்ன சிப்பி தேடல்கள்
நெஞ்சோரம் அஞ்சாறு பாடல்கள்
எல்லா சந்தோஷ நேரங்கள்
சொல்லாதோ உம் அன்பின் ஆழங்கள்
பல்லாயிரம் பரிசு செய்தீரே
எல்லாமே தாராளமாக தந்தீரே
தினம் உம் கைகளாலே
நன்மை எல்லாம் ருசித்தேன்
இதோ உம் பிள்ளை போலே
உங்கள் அன்பில் வசித்தேன்
உமக்கு எப்படி நன்றிகள்
நான் சொல்வேன்
முன்வந்து நானும் தந்து
உம்மை போல் வாழ்வேன்
தாராளமாக தந்து
நான் வாழ்வேன் உம்மை போல்
அன்பாக உம்மை போல்
கற்றேனே உண்மைகள் நான் உம்மாலே
கடல் போல் நன்மைகள் நான் கண்டேனே
என் மீது உம் அன்பு தீராதே
அலை போல் என்றும் ஓயாதே
குடித்தேன் வாழ்வின் தண்ணீர் உம்மாலே
எல்லோர்க்கும் கொண்டு சேர்ப்பேன் அன்பாலே
நன்மைகள் செய்வேன் உம்மை போல்
நற்செய்தி நான் சொல்லுவேன் தேடிப்போய்
நன்றி
தினம் உம் கைகளாலே
நன்மை எல்லாம் ருசித்தேன்
இதோ உம் பிள்ளை போலே
உங்கள் அன்பில் வசித்தேன்
உமக்கு எப்படி நன்றிகள்
நான் சொல்வேன்
முன்வந்து நானும் தந்து
உம்மை போல் வாழ்வேன்
தாராளமாக தந்து
நான் வாழ்வேன் உம்மை போல்
அன்பாக உம்மை போல்
நான் வாழ்வேன் உம்மை போல்
அன்பாக உம்மை போல்
தினம் உம் கைகளாலே
நன்மை எல்லாம் ருசித்தேன்
இதோ உம் பிள்ளை போலே
உங்கள் அன்பில் வசித்தேன்
உமக்கு எப்படி நன்றிகள்
நான் சொல்வேன்
முன்வந்து நானும் தந்து
உம்மை போல் வாழ்வேன்
தாராளமாக தந்து
நான் வாழ்வேன் உம்மை போல்
தாராளமாக தந்து
அன்பாக உம்மை போல்
நான் வாழ்வேன் உம்மை போல்
-