00:48:30
ஓர் சொல்லாலே உள்ளங்கள் சேரும்00:48:36
00:48:36
ஓர் சொல்லில் நட்பும் ஓ தள்ளி போகும்00:48:42
00:48:42
சொல் என்ற தீயை நம் நாவில் பெற்றோம்00:48:48
00:48:48
பற்றாமலே பேசலாமே கற்போம்00:48:55
00:48:55
தேனான சொல்லை தேடி சொல்00:49:01
00:49:01
சொல்லும் நேரம் பார்த்து நல் வார்த்தை சொல்லி செல்00:49:07
00:49:07
ஓ தித்திக்கும் சங்கீதம் போல சொல்00:49:13
00:49:13
ஒன்று சொன்னாலும் நன்றே எப்போதும் சொல்00:49:19
00:49:19
வரங்கள் போல் வந்து ஆற்றட்டும் ரணங்கள்00:49:25
00:49:27
சொல் நேரம் பார்த்து நல்ல சொல்00:49:32
00:49:45
வேண்டாம் உலகின் வெறுப்பின் மொழி00:49:51
00:49:51
நம் தேவன் போல் யோசி பேசு யாவின் செம்மொழி00:49:57
00:49:57
உள்ளம் நிறைந்தால் சத்ய வார்த்தையால்00:50:03
00:50:03
சொல்லும் சொல் மாறும் நல் வார்த்தையாய்00:50:09
00:50:09
தேனான சொல்லை தேடி சொல்00:50:16
00:50:16
சொல்லும் நேரம் பார்த்து நல் வார்த்தை சொல்லி செல்00:50:22
00:50:22
ஓ தித்திக்கும் சங்கீதம் போல சொல்00:50:28
00:50:28
ஒன்று சொன்னாலும் நன்றே எப்போதும் சொல்00:50:34
00:50:34
வரங்கள் போல் வந்து ஆற்றட்டும் ரணங்கள்00:50:40
00:50:42
சொல் நேரம் பார்த்து நல்ல சொல்00:50:47
00:51:27
தேனான சொல்லை தேடி சொல்00:51:34
00:51:34
சொல்லும் நேரம் பார்த்து நல் வார்த்தை சொல்லி செல்00:51:40
00:51:40
ஓ தித்திக்கும் சங்கீதம் போல சொல்00:51:46
00:51:46
ஒன்று சொன்னாலும் நன்றே எப்போதும் சொல்00:51:52
00:51:52
வரங்கள் போல் வந்து ஆற்றட்டும் ரணங்கள்00:51:58
00:52:00
சொல் நேரம் பார்த்து நல்ல சொல்00:52:05
JW பிராட்காஸ்டிங்—மே 2026
-
JW பிராட்காஸ்டிங்—மே 2026
ஓர் சொல்லாலே உள்ளங்கள் சேரும்
ஓர் சொல்லில் நட்பும் ஓ தள்ளி போகும்
சொல் என்ற தீயை நம் நாவில் பெற்றோம்
பற்றாமலே பேசலாமே கற்போம்
தேனான சொல்லை தேடி சொல்
சொல்லும் நேரம் பார்த்து நல் வார்த்தை சொல்லி செல்
ஓ தித்திக்கும் சங்கீதம் போல சொல்
ஒன்று சொன்னாலும் நன்றே எப்போதும் சொல்
வரங்கள் போல் வந்து ஆற்றட்டும் ரணங்கள்
சொல் நேரம் பார்த்து நல்ல சொல்
வேண்டாம் உலகின் வெறுப்பின் மொழி
நம் தேவன் போல் யோசி பேசு யாவின் செம்மொழி
உள்ளம் நிறைந்தால் சத்ய வார்த்தையால்
சொல்லும் சொல் மாறும் நல் வார்த்தையாய்
தேனான சொல்லை தேடி சொல்
சொல்லும் நேரம் பார்த்து நல் வார்த்தை சொல்லி செல்
ஓ தித்திக்கும் சங்கீதம் போல சொல்
ஒன்று சொன்னாலும் நன்றே எப்போதும் சொல்
வரங்கள் போல் வந்து ஆற்றட்டும் ரணங்கள்
சொல் நேரம் பார்த்து நல்ல சொல்
தேனான சொல்லை தேடி சொல்
சொல்லும் நேரம் பார்த்து நல் வார்த்தை சொல்லி செல்
ஓ தித்திக்கும் சங்கீதம் போல சொல்
ஒன்று சொன்னாலும் நன்றே எப்போதும் சொல்
வரங்கள் போல் வந்து ஆற்றட்டும் ரணங்கள்
சொல் நேரம் பார்த்து நல்ல சொல்
-