00:38:38
நான் மீண்டு வருவேன் மீண்டும்00:38:43
00:38:43
அணையா தீபம் போல், சிதையா நாணல் போல்00:38:48
00:38:48
என் தேவன் காப்பாரே என்றும்!00:38:53
00:38:53
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!00:39:01
00:39:07
தேவனால் வாழ்வேன்!00:39:11
00:39:19
மனம் அச்சத்தில் பெரும் பாரத்தில்00:39:25
00:39:25
தோற்க சொல்லும் பல நேரத்தில்.00:39:29
00:39:29
என்னை நம்பினால் அணைந்தே போவேன்00:39:35
00:39:35
உம் சொல் கேட்பதால் நான் நிமிர்ந்தே வாழ்வேன்.00:39:40
00:39:40
வஞ்சம் செய்யும் என் நெஞ்சம், அதை நான் தள்ளுவேன்.00:39:45
00:39:46
என் தேவன் வீடே தஞ்சம், அதில்தான் தங்குவேன்.00:39:53
00:39:54
நான் மீண்டு வருவேன் மீண்டும்00:39:59
00:39:59
அணையா தீபம் போல், சிதையா நாணல் போல்00:40:05
00:40:05
என் தேவன் காப்பாரே என்றும்!00:40:09
00:40:09
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!00:40:15
00:40:15
நான் மீண்டு வருவேன் மீண்டும்00:40:19
00:40:20
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!00:40:26
00:40:26
நான் மீண்டு வருவேன் மீண்டும்00:40:30
00:40:33
தேவனால் வாழ்வேன்!00:40:35
00:40:36
சிறு கல்லெல்லாம் மறைக்கும் கண்ணை00:40:41
00:40:41
சில எண்ணங்கள் சிதைக்கும் என்னை00:40:46
00:40:46
உங்கள் கண்ணாலே மீண்டும் பார்க்கின்றேன்00:40:51
00:40:51
நன்மை ஏதென்று கண்டே மீள்கின்றேன்00:40:56
00:40:56
வஞ்சம் செய்யும் என் நெஞ்சம், அதை நான் தள்ளுவேன்.00:41:02
00:41:02
என் தேவன் வீடே தஞ்சம், அதில்தான் தங்குவேன்.00:41:09
00:41:10
நான் மீண்டு வருவேன் மீண்டும்00:41:15
00:41:15
அணையா தீபம் போல், சிதையா நாணல் போல்00:41:20
00:41:20
என் தேவன் காப்பாரே என்றும்!00:41:25
00:41:25
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!00:41:31
00:41:31
நான் மீண்டு வருவேன் மீண்டும்00:41:36
00:41:36
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!00:41:42
00:41:42
நான் மீண்டு வருவேன் மீண்டும்00:41:46
00:41:46
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!00:41:55
00:41:57
அணையா தீபம் போல், சிதையா நாணல் போல்00:42:02
00:42:02
என் தேவன் காப்பாரே என்றும்!00:42:07
00:42:07
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!00:42:15
00:42:20
தேவனால் வாழ்வேன்!00:42:26
JW பிராட்காஸ்டிங்—நவம்பர் 2026
-
JW பிராட்காஸ்டிங்—நவம்பர் 2026
நான் மீண்டு வருவேன் மீண்டும்
அணையா தீபம் போல், சிதையா நாணல் போல்
என் தேவன் காப்பாரே என்றும்!
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!
தேவனால் வாழ்வேன்!
மனம் அச்சத்தில் பெரும் பாரத்தில்
தோற்க சொல்லும் பல நேரத்தில்.
என்னை நம்பினால் அணைந்தே போவேன்
உம் சொல் கேட்பதால் நான் நிமிர்ந்தே வாழ்வேன்.
வஞ்சம் செய்யும் என் நெஞ்சம், அதை நான் தள்ளுவேன்.
என் தேவன் வீடே தஞ்சம், அதில்தான் தங்குவேன்.
நான் மீண்டு வருவேன் மீண்டும்
அணையா தீபம் போல், சிதையா நாணல் போல்
என் தேவன் காப்பாரே என்றும்!
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!
நான் மீண்டு வருவேன் மீண்டும்
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!
நான் மீண்டு வருவேன் மீண்டும்
தேவனால் வாழ்வேன்!
சிறு கல்லெல்லாம் மறைக்கும் கண்ணை
சில எண்ணங்கள் சிதைக்கும் என்னை
உங்கள் கண்ணாலே மீண்டும் பார்க்கின்றேன்
நன்மை ஏதென்று கண்டே மீள்கின்றேன்
வஞ்சம் செய்யும் என் நெஞ்சம், அதை நான் தள்ளுவேன்.
என் தேவன் வீடே தஞ்சம், அதில்தான் தங்குவேன்.
நான் மீண்டு வருவேன் மீண்டும்
அணையா தீபம் போல், சிதையா நாணல் போல்
என் தேவன் காப்பாரே என்றும்!
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!
நான் மீண்டு வருவேன் மீண்டும்
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!
நான் மீண்டு வருவேன் மீண்டும்
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!
அணையா தீபம் போல், சிதையா நாணல் போல்
என் தேவன் காப்பாரே என்றும்!
என்னாலே அல்ல, தேவனால் வாழ்வேன்!
தேவனால் வாழ்வேன்!
-