00:00:14
நம் தேவன் வீட்டிற்கு அன்பு மகள் நீ00:00:21
00:00:21
விஸ்வாசத்தால் பிரகாசம் சேர்ப்பாய் கண்ணே தீபம் நீ00:00:28
00:00:28
குணத்தில் மங்காத பொன் வைரம் நீ00:00:34
00:00:34
அன்பான அன்னை நீ பாசம் காட்டும் தங்கை நீ00:00:42
00:00:42
உன் மனம் உன்னை தாழ்த்தியே உடைத்தால்00:00:48
00:00:48
நினை என் சொல்லை00:00:52
00:00:54
பார்த்தோமே உந்தன்00:00:58
00:00:58
மின்னலும் தோற்கும் புன்னகை00:01:01
00:01:01
வானே வீழ்ந்தாலும்00:01:04
00:01:04
உன் கண்ணில் கண்டோம் நம்பிக்கை00:01:08
00:01:08
உன் கண்ணீர் காயங்கள் நெஞ்சில் உணர்ந்தோம்00:01:14
00:01:14
நீ பொக்கிஷம் என்றே கண்டோம்00:01:19
00:01:19
கண்ணாரக் கண்டோம்00:01:23
00:01:28
கைதட்டல் தேடாத உன் நல்மனம் பார்த்தோம்00:01:34
00:01:34
ஓசை இல்லாமல் சேவை நீயும் செய்ய பிரமித்தோம்00:01:41
00:01:41
தந்தாய் மேடை இல்லாமல் மழை போலே00:01:47
00:01:47
உன் அன்பிலே நாங்கள் வளர்ந்தோமே கதிர் போலே00:01:55
00:01:55
உன் ஒளியாலே மனதை நிறைத்தாய்00:02:02
00:02:02
வெண்ணிலா போலே00:02:05
00:02:07
பார்த்தோமே உந்தன்00:02:11
00:02:11
மின்னலும் தோற்கும் புன்னகை00:02:15
00:02:15
வானே வீழ்ந்தாலும்00:02:17
00:02:17
உன் கண்ணில் கண்டோம் நம்பிக்கை00:02:21
00:02:21
உன் கண்ணீர் காயங்கள் நெஞ்சில் உணர்ந்தோம்00:02:28
00:02:28
நீ பொக்கிஷம் என்றே கண்டோம்00:02:33
00:02:33
கண்ணாரக் கண்டோம்00:02:37
00:02:44
உன் உள்ளத்தை விட தேவன்00:02:49
00:02:49
உள்ளத்தைவிட00:02:52
00:02:52
உயர்ந்தவர் அன்றோ வானம் போலே00:02:57
00:02:57
வானம் போலே00:02:58
00:02:58
அவர்க்கு நீ விண்மீன் போலே00:03:04
00:03:04
பார்த்தோமே உந்தன்00:03:07
00:03:07
மின்னலும் தோற்கும் புன்னகை00:03:11
00:03:11
வானே வீழ்ந்தாலும்00:03:15
00:03:15
உன் கண்ணில் கண்டோம் நம்பிக்கை00:03:18
00:03:18
உன் கண்ணீர் காயங்கள் நெஞ்சில் உணர்ந்தோம்00:03:25
00:03:25
நீ பொக்கிஷம் என்றே கண்டோம்00:03:29
00:03:29
கண்ணாரக் கண்டோம்00:03:32
00:03:32
அன்பான மகள் நீ00:03:34
00:03:34
வேண்டும் உன் புன்னகை பெண்ணே00:03:38
00:03:38
பிரகாச தீபம் நீ00:03:42
00:03:42
முக்கியம் தானே நீ இங்கே00:03:45
00:03:45
பொன் வைரம் பெண்ணே நீ00:03:47
00:03:47
பூவே வாடாதே00:03:51
00:03:51
பூவே நீ பூவே நீ கண்ணே நீ00:03:56
00:03:56
கண்ணே நீ00:04:01
00:04:01
மின்னும் விண்மீன்00:04:03
00:04:03
நம் தேவன் வீட்டில்00:04:07
00:04:07
என்றென்றும் வாழ்க00:04:13
தேவனின் அன்பு மகள் நீ
-
தேவனின் அன்பு மகள் நீ
நம் தேவன் வீட்டிற்கு அன்பு மகள் நீ
விஸ்வாசத்தால் பிரகாசம் சேர்ப்பாய் கண்ணே தீபம் நீ
குணத்தில் மங்காத பொன் வைரம் நீ
அன்பான அன்னை நீ பாசம் காட்டும் தங்கை நீ
உன் மனம் உன்னை தாழ்த்தியே உடைத்தால்
நினை என் சொல்லை
பார்த்தோமே உந்தன்
மின்னலும் தோற்கும் புன்னகை
வானே வீழ்ந்தாலும்
உன் கண்ணில் கண்டோம் நம்பிக்கை
உன் கண்ணீர் காயங்கள் நெஞ்சில் உணர்ந்தோம்
நீ பொக்கிஷம் என்றே கண்டோம்
கண்ணாரக் கண்டோம்
கைதட்டல் தேடாத உன் நல்மனம் பார்த்தோம்
ஓசை இல்லாமல் சேவை நீயும் செய்ய பிரமித்தோம்
தந்தாய் மேடை இல்லாமல் மழை போலே
உன் அன்பிலே நாங்கள் வளர்ந்தோமே கதிர் போலே
உன் ஒளியாலே மனதை நிறைத்தாய்
வெண்ணிலா போலே
பார்த்தோமே உந்தன்
மின்னலும் தோற்கும் புன்னகை
வானே வீழ்ந்தாலும்
உன் கண்ணில் கண்டோம் நம்பிக்கை
உன் கண்ணீர் காயங்கள் நெஞ்சில் உணர்ந்தோம்
நீ பொக்கிஷம் என்றே கண்டோம்
கண்ணாரக் கண்டோம்
உன் உள்ளத்தை விட தேவன்
உள்ளத்தைவிட
உயர்ந்தவர் அன்றோ வானம் போலே
வானம் போலே
அவர்க்கு நீ விண்மீன் போலே
பார்த்தோமே உந்தன்
மின்னலும் தோற்கும் புன்னகை
வானே வீழ்ந்தாலும்
உன் கண்ணில் கண்டோம் நம்பிக்கை
உன் கண்ணீர் காயங்கள் நெஞ்சில் உணர்ந்தோம்
நீ பொக்கிஷம் என்றே கண்டோம்
கண்ணாரக் கண்டோம்
அன்பான மகள் நீ
வேண்டும் உன் புன்னகை பெண்ணே
பிரகாச தீபம் நீ
முக்கியம் தானே நீ இங்கே
பொன் வைரம் பெண்ணே நீ
பூவே வாடாதே
பூவே நீ பூவே நீ கண்ணே நீ
கண்ணே நீ
மின்னும் விண்மீன்
நம் தேவன் வீட்டில்
என்றென்றும் வாழ்க
-